நாம் அன்றாடம்
பயன்படுத்தும் சில பொருட்கள் சிதைந்து மக்குவதற்கு ஆகும் காலத்தின் பட்டியல் இதோ.
படித்துப் பார்த்து பயன்பாட்டை எப்படிக் குறைப்பது, எதன் பயன்பாட்டை மாற்றுவது
என்பது குறித்து யோசியுங்கள்.
துணிப்பை - 1 மாதம்
வாழைப்பழ தோல் - 1 வாரம்
செய்தித்தாள் - 1.5 வாரம்
அட்டைப்பெட்டி -2 மாதம்
பருத்தி துணி -3 மாதம்
ஆரஞ்சு பழ தோல் -6 மாதம்
மரப்பலகை -1-3 வருடம்
கம்பளி -1-5 வருடம்
பால் கவர் -5 வருடம்
தோல் காலணிகள் -25-40 வருடங்கள்
இரும்பு கேன் -50 வருடங்கள்
ப்ளாஸ்டிக் கப் -50 வருடங்கள்
ரப்பர் காலணிகள் -50-80 வருடங்கள்
ப்ளாஸ்டிக் டப்பாக்கள் -50-80 வருடங்கள்
அலுமினியம் கேன் -200-500 வருடங்கள்
ப்ளாஸ்டிக் பாட்டில்கள் -450 வருடங்கள்
டையப்பர்கள் -550 வருடங்கள்
ஒற்றை இழை மீன் தூண்டில் -600 வருடங்கள்
பிளாஸ்டிக் பைகள் -200 -1000 வருடங்கள்
மண்ணில் இவற்றை தூக்கிப் போடும் போது அதன் அளவு,மற்றும் அழிவு காலம் குறித்து கவலை கொள்ளுங்கள்
நன்றி: STREAM,PWD,Coimbatore envirnmental call division news letter
துணிப்பை - 1 மாதம்
வாழைப்பழ தோல் - 1 வாரம்
செய்தித்தாள் - 1.5 வாரம்
அட்டைப்பெட்டி -2 மாதம்
பருத்தி துணி -3 மாதம்
ஆரஞ்சு பழ தோல் -6 மாதம்
மரப்பலகை -1-3 வருடம்
கம்பளி -1-5 வருடம்
பால் கவர் -5 வருடம்
தோல் காலணிகள் -25-40 வருடங்கள்
இரும்பு கேன் -50 வருடங்கள்
ப்ளாஸ்டிக் கப் -50 வருடங்கள்
ரப்பர் காலணிகள் -50-80 வருடங்கள்
ப்ளாஸ்டிக் டப்பாக்கள் -50-80 வருடங்கள்
அலுமினியம் கேன் -200-500 வருடங்கள்
ப்ளாஸ்டிக் பாட்டில்கள் -450 வருடங்கள்
டையப்பர்கள் -550 வருடங்கள்
ஒற்றை இழை மீன் தூண்டில் -600 வருடங்கள்
பிளாஸ்டிக் பைகள் -200 -1000 வருடங்கள்
மண்ணில் இவற்றை தூக்கிப் போடும் போது அதன் அளவு,மற்றும் அழிவு காலம் குறித்து கவலை கொள்ளுங்கள்
நன்றி: STREAM,PWD,Coimbatore envirnmental call division news letter
No comments:
Post a Comment